LyricFront

Engu Pogirir

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எங்குபோகிறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே
Verse 2
பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீ சுமந்தது என் பாவச்சிலுவையோ உன் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால் - எங்கு போகிறீர்
Verse 3
தீய சிந்தனை நான் நினைத்ததால் உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன்
Verse 4
பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனே என் பொறாமை எரிச்சலால் உன் விலாவைக் குத்தினேனே
Verse 5
கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால் காரித்துப்பியது என் பகைமை உணர்ச்சியால்
Verse 6
அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால் கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?