LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Engum Niraintha Theivame
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
எங்கும் நிறைந்த தெய்வமே ஏழை அடியார் பணிவாய் துங்கவன் உந்தன் பாதமே ஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் .
Verse 2
உலக எண்ணம் நீங்கியே உந்தனில் திட மனதாய் நலமாய் உள்ளம் பொங்கியே நாடித் துதிக்கச் செய் அன்பாய்.
Verse 3
கேட்டிடும் தெய்வ வாக்கியம் கிருபையாய் மனதிலே நாட்டிட நின் சலாக்கியம் நாங்கள் நிறையச் செய்காலே
Verse 4
தூதர்கள் கூடிப் பாடிடும் தூயர் உம்மை மா பாவிகள் பாதம் பணிந்து வேண்டினோம் பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள்
Verse 1
Engum niraindha deivame Ezhai adiyaar panivaai Thungavan undhan paadhame Sthoththirikkirom ekamaai
Verse 2
Ulaga ennam neengiye Undhanil thida manadhaai Nalamaai ullam pongiye Naadi thudhikkach sei anbaai
Verse 3
Kettidum deiva vaakkiyam Kirubaiyaai manadhile Naattida nin salaakkiyam Naangal niraiyach seigaale
Verse 4
Thoothargal koodi paadidum Thooyar ummai maa paavigal Paadham panindhu vendinom Paalippeer! naangal ezhaigal
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later