LyricFront

Enna Nadanthalum Yaar Kaivittalum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் உமக்குநன்றிசொல்வேன் உமதுபுகழ் பாடுவேன்
Verse 2
தேடிவந்தீரேதெரிந்துகொண்டீரே தூயமகனாக்கினீர் துதிக்கும் மகளாக்கினீர் - இராஜா
Verse 3
இதயம் நிறைந்தநன்றிசொல்லுவேன் இரவும் பகலும் புகழ் பாடுவேன் - என்ன
Verse 4
ஆவியினாலேஅன்பை(யே) ஊற்றி பாவங்கள் நீக்கினீரே சுபாவங்கள் மாற்றினீரே - இராஜா
Verse 5
இராஜாவின் திருமுகம் காண்கின்றநாளை எதிர்நோக்கிஓடுகிறேன் - இயேசு நினைத்துபாடுகிறேன் - இராஜா
Verse 6
இரத்தத்தினாலேஒப்புரவாக்கி உறவாடசெய்தீரரையா உம்மோடு இணைத்தீரையா
Verse 7
மரணத்தைஅழித்துஅழியா ஜீவனை அறிமுகப்படுத்தினீரே அறிவிக்கஅழைத்தீரே - இதை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?