LyricFront

Ennalume Thutheppane

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எந்நாளுமே துதிப்பேன் - என் நேசரேசுவை ! காலையும் மாலையும் மற்றெல்லா வேளையும கையையும் நெஞ்சையும்; மேலேயுயர்த்தி நான்
Verse 2
பாவங்கள் நீக்கி விட்டார்! தம் இரத்தத்தைச் சிந்தி - பாவங்கள காணமற் போயினேன் கண்டு பிடித்தாரே! தூக்கி சுமந்து தம் மந்தையில் சேர்த்தாரே
Verse 3
அன்பின் சொருபி அவர் அவ்வனபை காடடினாh- அன்பின் மாட்^; தொழு முதல் சி;லுவை மரம் வரை
Verse 4
பரிசுத்த ×ஜீவியத்தை இப்பார்தலத்திலே- பரிசுத்த தேவ பயத்தோடு தினமும் நான் ஜீவிக்க ஆவியானவர்
Verse 5
வந்திடுவாரே அவர் வெகுசீக்கிரமாக வந்திடுவாரே அவர் காண்பேன் அவரை நான் சேர்வேன் அவரிடம் அல்லேலுயாh பாடிப் பாடியே போற்றியே-

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?