LyricFront

Ennile thaguthi ondrum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என்னிலே தகுதி ஒன்றுமில்லையே என் தேவன் முன்னாள் மேன்மை பாராட்ட
Verse 2
குயவன் தேவன் கையிலே நான் வெறும் களிமண்தானே வனைபவரும் வடிவமைப்பதும் தேவனே என்னில் வாழ்வளித்து நடத்துவதும் தேவனே - என்னிலே
Verse 3
பாவியில் பிரதான பாவி நான் என் நீதி அழுக்கான கந்தையே கழுவிட்டார் தூய தம் இரத்தத்தால் என்னை மீட்டிட்டார் அளவில்லாத கிருபையால் - என்னிலே
Verse 4
நடப்பதெல்லாம் உம்மையல்லாமல் என்னாலேதும் நடக்கலாகுமோ ஆகும் நீர் சொல்ல என்றுமே கூடாதது உம்மால் ஒன்றும் இல்லையே - என்னிலே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?