LyricFront

Eppadi Paaduven Naan En

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எப்படிபாடுவேன் நான்- என் இயேசுஎனக்குசெய்ததை ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய் ஆத்துமஆதாயம் செய்வேன் - 2
Verse 2
ஒரு வழி அடையும் போது புதுவழிதிறந்ததேவா திறந்தவாசலைஎன் வாழ்க்கையில் அடைக்காதஆண்டவரல்லோ
Verse 3
எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கிநான் போவதில்லை அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே எப்போதும் பாடிடுவேன்
Verse 4
கடந்துவந்தபாதையில் கண்மணிபோல் காத்திட்டீர் கடுகளவும் குறைவைக்காமலே அதிகமாய் ஆசீர்வதித்தீர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?