LyricFront

Eppothum En Munnae Ummaithaan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எப்போதும் என் முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையா குறைஒன்றும் எனக்கில்லையே
Verse 2
என் நேசரேஎன் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையா என் முன்னேநீர்தானையா
Verse 3
உம் இல்லம் ஆனந்தம் பரிபு+ரணஆனந்தம் பேரின்பம் நீர்தானையா நிரந்தரபேரின்பமே
Verse 4
என் இதயம் மகிழ்கின்றது உடலும் இளைப்பாறுது எனைகாக்கும் தகப்பன் நீரே பரம்பரைசொத்தும் நீரே
Verse 5
என் செல்வம் என் தாகம் எல்லாமேநீர்தானையா எனக்குள்ளேவாழ்கின்றீர் அசைவுறவிடமாட்டீர்
Verse 6
கல்வாரிஎனக்காக காயங்கள் எனக்காக திரு இரத்தம் எனக்காக சிந்தியே ஜீவன் தந்தீர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?