LyricFront

Eppothum Ummoduthan Um

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எப்போதும் உம்மோடுதான் உம் வலக்கரம் என்னோடுதான்
Verse 2
என் வாஞ்சையெல்லாம் நீர்தானே என் வாழ்க்கையெல்லாம் உம்புகழ்தானே ஆராதனைஆராதனை - 2 ஆயுள் இருக்கும்வரை -என்
Verse 3
பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்குயாருண்டு பு+லோகத்தில் உம்மைத்தவிர வேறேவிருப்பம் இல்லை-எனக்கு
Verse 4
என்றென்றைக்கும் என் உள்ளத்தின் பெலனேநீர்தானையா உம் சித்தம் போல் நடத்துகிறீர் மகிமையில் ஏற்றுகொள்வீர் - உம்
Verse 5
காருண்யத்தின் கயிறுகளால் கட்டிஎன்னை இழுத்துகொண்டீர் பேரன்பினால் அணைத்துகொண்டீர் பெரியவனாக்கிவிட்டீர் - என்னை
Verse 6
கழுத்தில் உள்ளநுகம் நீக்கி நிமிர்ந்துநடக்கசெய்தீர் - என் கற்றுகொடுத்தீர் கரம் பிடித்து கைவிடாமல் காப்பாற்றினீர் - இதுவரை
Verse 7
உம்மைத்தானேஅடைக்கலமாய் அண்டிகொண்டேன் அனுதினமும் புகலிடமேஎன் மறைவிடமே உம் புகழ்தனைசொல்லிவருவேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?