LyricFront

Gidiyon nee Gidiyon nee

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கிதியோன் நீ கிதியோன் நீ தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பபட்டவன் நீ வாலிபனே வாலிபனே ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா
Verse 2
உணவுக்கு போராடும் தேசத்திலே உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே வாலிபனே விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி
Verse 3
தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே விக்கிரக ஆவிகளை விரட்டணுமே கர்த்தர் மனம் இறங்க கதறணுமே நாடு நலம் பெற ஜெபிக்கணுமே
Verse 4
சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு பயம் இன்றி திருவசனம் அறிக்கையிடு மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடு புளியாத அப்பமாக மாறிவிடு
Verse 5
இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுப்போ எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய் படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால் பராக்கிரமசாலியே பயமே வேண்டாம

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?