LyricFront

Idho manusharin mathiyil

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசம் செய்கிறாரே
Verse 2
தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன்தாம் அவர்கள் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே
Verse 3
தேவஆலயமும்அவரே தூயஒளிவிளக்கும்அவரே ஜீவனாலேதம்ஜனங்களின்தாகம்தீர்க்கும் சுத்தஜீவநதியும்அவரே
Verse 4
மகிமைநிறைபூரணமே மகாபரிசுத்தஸ்தலமதுவே என்றும்துதியுடனேஅதன்வாசல்உள்ளே எங்கள்பாதங்கள்நிற்கிறதே
Verse 5
சீயோனேஉன்வாசல்களை ஜீவதேவனேநேசிக்கிறார் சீர்மிகுந்திடுமெய்சுவிசேஷந்தனை கூறிஉயர்த்திடுவோம்உம்மையே
Verse 6
முன்னோடியாய்இயேசுபரன் மூலைக்கல்லாகிசீயோனிலே வாசஞ்செய்திடும்உன்னதசிகரமதை வாஞ்சையோடுநாம்நாடிடுவோம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?