LyricFront

Igathin Thukkam Thunbam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இகத்தின் துக்கம் துன்பம் கண்ணீரும் மாறிப் போம் முடிவில்லாத இன்பம் பரத்தில் பெறுவோம்.
Verse 2
இதென்ன நல்ல ஈடு துன்பத்துக்கின்பமா? பரத்தில் நிற்கும் வீடு மரிக்கும் பாவிக்கா?
Verse 3
இப்போது விழிப்போடு போராட்டம் செய்குவோம் விண்ணில் மகிழ்ச்சியோடு பொற் கிரீடம் சூடுவோம்
Verse 4
இகத்தின் அந்தகார ாக்காலம் நீங்கிப்போம் சிறந்து ஜெயமாக பரத்தில் வாழுவோம்.
Verse 5
நம் சொந்த ராஜாவான கர்த்தாவை நோக்குவோம் கடாட்ச ஜோதியான அவரில் பூரிப்போம்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?