LyricFront

India Yesuvku Sothanmaganum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும் இயேசுவே ஆண்டவர் என்று சொல்லனும் சொந்தமாகனும் .. இயேசுவுக்கு .. சொந்தமாகனும்
Verse 2
சிறையில் உள்ளோர் விடுதலையும் புதுவாழ்வுப் பெற வேண்டும்
Verse 3
பாவமெல்லாம் மறைய வேண்டும் சாபங்கள் மாற வேண்டும்
Verse 4
ஜனங்களெல்லாம் தேட வேண்டும் நேசரை தேட வேண்டும்
Verse 5
கண்களெல்லாம் திறக்கப்பட்டு கர்த்தரை காண வேண்டும்
Verse 6
சாத்தானின் சூழ்ச்சிகளை ஜெபத்தால் ஜெயிக்க வேண்டும்
Verse 7
அற்புதங்கள் அதிசயங்கள் அனுதினம் நடக்க வேண்டும்
Verse 8
போட்டிகளும் பொறாமைகளும் சபைகளில் மறைய வேண்டும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?