LyricFront

Inimaiyana Nearam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இனிமையான நேரம் இன்பமான நேரம் உம் திருபாதம் அமர்வதே - இயேசய்யா (2)
Verse 2
பாதம் அமர்ந்தால் பயங்கள் நீங்கிடும் வேதம் அறிந்தால் வேதனை மாறிடும் உமது அன்பு பெரிதல்லவோ - இயேசய்யா (2) உமது அன்பிலே அடிமை வாழ்ந்திட வேண்டும்
Verse 3
கவலை கண்ணீர்கள் களிப்பாய் மாறிடும் கஷ்ட நஷ்டங்கள் கறைந்து ஓடிடும் உமது உண்மை பெரிதல்லவோ - இயேசய்யா(2) உமது உண்மையில்(லே) அடிமை வாழ்ந்திடவேண்டும்
Verse 4
பாவ சாபங்கள் ஓடி மறைந்திடும் புதிய இதயமே துதித்துப் பாடிடு உமது கிருபை பெரிதல்லவோ - இயேசய்யா(2) உமது கிருபையில் அடிமை வாழ்ந்திடவேண்டும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?