LyricFront

Innalil Yesunathar Uyirthelunthar

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இந்நாளில் இயேசுநாதர் உயிர்த்தெழுந்தார் கம்பீரமாய் இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்
Verse 2
மகிழ் கொண்டாடுவோம் மகிழ் கொண்டாடுவோம்
Verse 3
போர்ச் சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க புகழார்ந்தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க
Verse 4
அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட அக் கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட
Verse 5
பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன் பகர் வேதச்சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன்
Verse 6
இவ்வண்ணமாய்ப் பரன் செயலை எண்ணி நாடுவோம் எல்லாருமே களி கூர்ந்தினிதுடன் சேர்ந்து பாடுவோம

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?