LyricFront

Innum Naan Azhiyala

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இன்னும் நான் அழியல இன்னும் தோற்று போகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன்? ஏன்? ஏன்? போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல ஆனாலும் இருக்குறேனே ஏன்? ஏன்? ஏன்?
Verse 2
கிருபை கிருபை கிருபை கிருபை - எல்லாம் நான் இல்ல என் பெலன் இல்ல என் தாலந்தில்ல எல்லாம் கிருபை
Verse 3
படிக்கல உயரல பட்டத்தாரி ஆகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன்? ஏன்? ஏன்? நிற்கிறேன் நிர்மூலமாகமலே இருக்கிறேன் ஆனாலும் நிற்கிறேனே ஏன்? ஏன்? ஏன்?
Verse 4
அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது வியாதியெல்லாம் மாறினது ஏன்? ஏன்? ஏன்?
Verse 5
பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது பரிசுத்தமாய் மாறினது ஏன்? ஏன்? ஏன்?

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?