LyricFront

Intha Kuzhanthaiyai Neer

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக் கொள்ளும் கர்த்தாவே
உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த
Verse 2
பிள்ளைகள் உனக் கதிகப் பிரியம் வரலாம் என்று உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே
Verse 3
பாலரைக் கையில் ஏந்திப் பண்பாய் ஆசீர்வதித்த சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும் ஐயா
Verse 4
உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும் உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து
Verse 5
உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல் நலமாய் இதைக் காத்தாளும் நன்மைப் பராபரனே
Verse 6
விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடசங்கிப் பசிய மரம் போல் தெய்வ பத்தியிலே வளர

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?