LyricFront

Iranthorai Valavaikum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இறந்தோரை வாழவைக்கும் வல்லவர் எனக்குள் வந்து தங்கிவிட்டார் இல்லாதவரை இருக்கச்செய்யும் நல்லவர் மனக்கண் திறந்துவிட்டார் அல்லேலூயா ஆனந்தமே
Verse 2
செடியான கிறிஸ்துவோடு இணைந்துவிட்டேன் கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன் அல்லேலூயா ஆனந்தமே
Verse 3
பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன் இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை
Verse 4
இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும் நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன்
Verse 5
மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன் ஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன்
Verse 6
கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா அவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?