LyricFront

Israveley Unnai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன் எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
Verse 2
என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது எப்படிக் கைவிடுவேன் எப்படிக் கைநெகிழ்வேன் உன்னை
Verse 3
நானே தான் உன்னை குணமாக்கினேன் ஏனோ நீ அறியாமல் போனாயோ
Verse 4
கையிலே ஏந்தி நடத்துகிறேன் கரம்பிடித்து நடக்க பழக்குகிறேன்
Verse 5
பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன் பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்
Verse 6
முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன் பேரன்பால் உன்னை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?