LyricFront

Isthriyin Vithavarkku

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இஸ்திரீயின் வித்தவர்க்கு ஓசன்னா ஆர்ப்பரிப்போம் கர்த்தராம் இம்மானுவேலே ஓசன்னா.
Verse 2
அதிசயமானவர்க்கு ஓசன்னா முழக்குவோம் ஆலோசனைக் கர்த்தாவுக்கு ஓசன்னா.
Verse 3
வல்ல ஆண்டவருக்கின்று ஓசன்னா ஆர்ப்பரிப்போம் நித்திய பிதாவுக்கென்றும் ஓசன்னா.
Verse 4
சாந்த பிரபு ஆண்டவர்க்கு ஓசன்னா முழக்குவோம் சாலேம் ராஜா இயேசுவுக்கு ஓசன்னா.
Verse 5
விடி வெள்ளி ஈசாய் வேரே ஓசன்னா ஆர்ப்பரிப்போம் கன்னிமரி மைந்தருக்கு ஓசன்னா.
Verse 6
தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா முழக்குவோம் உன்னதம் முழங்குமெங்கள் ஓசன்னா.
Verse 7
அல்பா ஒமேகாவுக்கின்று ஓசன்னா ஆர்ப்பரிப்போம் ஆதியந்தமில்லாதோர்க்கு ஓசன்னா.
Verse 8
தூதர் தூயர் மாசில்லாத பாலர் யாரும் பாடிடும் ஓசன்னாவோடெங்கள் நித்திய ஓசன்னா.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?