LyricFront

Iyya Um Thirunaamam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஐயாஉம் திருநாமம் அகிலமெல்லாம் பரவ வேண்டும் ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்கவேண்டும்
Verse 2
கலங்கிடும் மாந்தர் கல்லாரிஅன்பை கண்டுமகிழவேண்டும் கழுவப்பட்டுவாழவேண்டும்
Verse 3
இருளில் வாழும் மாந்தர் பேரொளியைகண்டு இரட்சிப்புஅடையவேண்டும் இயேசுஎன்றுசொல்லவேண்டும்
Verse 4
சாத்தான் வென்றுசாபத்தின்று விடுதலைபெறவேண்டும் வெற்றிபெற்றுவாழவேண்டும்
Verse 5
குருடரெல்லாம் பார்க்கணும் முடவரெல்லாம் நடக்கணும் செவிடரெல்லாம் கேட்கணுமே சுவிசேஷம் சொல்லணுமே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?