LyricFront

Jebam Kaelum Bathil Thaarum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா
Verse 2
நூறு கோடிஎன் ஜனங்கள் ஏழுலட்சம் கிராமங்கள் இயேசுவைகாணவேண்டும்
Verse 3
உமக்கெதிராய் செயல்படுவோர் உம் பாதம் வரவேண்டும் உமக்காய் வாழவேண்டும்
Verse 4
இந்தியாவைபாழாக்கும் அந்தகாரவல்லமைகள் அகன்றுபோகவேண்டும்
Verse 5
நாடாளும் தலைவர்களை நாள்தோறும் பாதுகாத்து ஞானத்தால் நிரப்பவேண்டும்
Verse 6
மரித்துபோனமனிதரெல்லாம் உம் குரலைகேட்டு இன்று மறுவாழ்வுபெறவேண்டும்
Verse 7
மிஷனரி ஊழியர்கள் மென்மேலும் பெருகவேண்டும் உண்மையாய் உழைக்கவேண்டும்
Verse 8
சிலைகள் வழிபாடு செயலற்றுபோகவேண்டும் நற்செய்தி பரவ வேண்டும்
Verse 9
ஆளும் தலைவர்கள் கூட்டம் உம் நாமம் சொல்லவேண்டும் உமக்கேஅஞ்சவேண்டும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?