LyricFront

Jeevenulla deven neer

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஜீவிக்கின்ற தேவன் நீர் வானமும் பூமியும் மாரி போனாலும் உம்வார்த்தைகள் மாறி போவதில்லை
Verse 2
பேசுகின்ற தேவன் நீர் பேசாத கல் நீர் அல்ல ஜீவனுள்ள தேவன் நீர் இயேசுவே உம் ஒரு வார்த்தை போதும்
Verse 3
நித்திய ஜீவ மொழிகள் உம்மில்உண்டு உம்மை விட்டு நாங்கள் எங்கே போவோம் இதயத்தின் பாரம் அறிந்து என்னோடு பேசும் உம் வசனம் போதும்
Verse 4
தபித்தாகூம் என்று சொன்ன வார்த்தை செத்த சரீரத்தில் ஜீவன் வந்ததே எங்களின் செத்த பகுதி எல்லாமே வார்த்தையால் ஜீவன் பெரும்
Verse 5
வெளியே வா என்று சொன்ன உன் வார்த்தை லாசருவை உயிர்பித்ததையா ஆவியின் குளிரான வாழ்க்கை எல்லாம்
Verse 6
வார்த்தையால் ஜீவன் பெரும்.
Play on YouTube

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?