LyricFront

Kadinamaanathu Umakku Yethuvumillai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கடினமானதுஉமக்குஎதுவுமில்லை முடியாததுஉமக்குஎதுவுமில்லை எதுவுமில்லை இயேசப்பாஎதுவுமில்லை முடியாததுஎதுவுமில்லை
Verse 2
ஓங்கிய உம் புயத்தாலே வானம் பு+மிஉண்டாக்கினீர் நீட்டப்பட்டஉம் கரத்தாலே அகிலத்தையேஆட்சிசெய்கின்றீர்
Verse 3
உம்மாலேசெய்யமுடியாத அதிசயங்கள் ஒன்றுமில்லை ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் அன்புகாட்டும் ஆல்மைட்டிகாட்
Verse 4
மனிதர்களின் செயல்களையெல்லாம் உற்றுநோக்கிபார்க்கின்றீர் அவனவன் செயல்களுக்கேற்ப தகுந்தபரிசுதருகின்றீர்
Verse 5
யோசனையில் பெரியவர் நீர் செயல்களிலேவல்லவர் நீரே சேனைகளின் கர்த்தர் நீரே எல்ஷடாய்; உம் நாமமே
Verse 6
எகிப்துநாட்டில் செய்தஅதிசயம் இன்றும் செய்யவல்லவர் நீர் அற்புதஅடையாளங்களினால் - உம் ஜனங்கள் புறப்படசெய்தீர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?