LyricFront

Kakkum Valla Meetpar

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்க வல்லோர்
Verse 2
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3 ) காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே
Verse 3
ஐயமிருந்ததோர் காலத்தில் ஆவிக் குறைவால் தான் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
Verse 4
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார் முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர் --- காக்கும்
Verse 5
என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
Verse 6
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார் --- காக்கும் வாழ்ந்தாலும் உம்மோடுத்தான் மரித்தாலும் உம்மோடுத்தான் -நான்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?