LyricFront

Kakum daivam easu irruka

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
காக்கும் தெய்வம் இயேசு இருக்க கலக்கம் ஏன் மனமே கண்ணீர் ஏன் மனமே
Verse 2
இதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் நடத்திச் செல்வார் எபிநேசர் அவர்தானே - (2)
Verse 3
பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில் கூட சென்றிடலாம் பாடி மகிழ்ந்திடலாம்
Verse 4
காண்கின்ற உலகம் நமது இல்லை காணாத பரலோகம்தான் நமது குடியிருப்பு
Verse 5
சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள் மகிமையை கொண்டு வரும் மறவாதே என் மனமே
Verse 6
சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும் தெரிந்துகொள் மனமே சீடன் அவன் தானே
Verse 7
மலைகள் விலகும் குன்றுகள் அகலும் கிருபை விலகாதென்றார் மனது உருகும் தெய்வம

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?