LyricFront

Kalamo Sellude Vaalebamum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே எண்ணமெல்லாம் வீணாகும் கல்வி எல்லாம் மண்ணாகும் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்
Verse 2
கருணையின் அழைப்பினால் மரண நேரம் வருகையில் சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் கதறிட
Verse 3
துன்பமெல்லாம் மறைந்துபோம் இன்னல் எல்லாம் மாறிப்போம் வியாதி எல்லாம் நீங்கிப்போம் நாயகன் நம் இயேசுவால்
Verse 4
வாழ்க்கையை இயேசுவால் நாட்களைப் ப ரிப்பாய் ஓட்டத்தை முடிக்க காத்துக் கொள் விசுவாசத்தை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?