LyricFront

Kalangum Naeramellam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே (2)
Verse 2
ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே (2) கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே (2)
Verse 3
யெகோவா ரவ்ப்பா சுகம் தரும் தகப்பன் உமக்கே ஸ்தோத்திரம் (2) உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம் (2)
Verse 4
தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் துணையாய் வருபவரே (2) வல்லமை வலக்கரத்தால் விடுதலை தருபவரே (2) -யெகோவா ரவ்ப்பா
Verse 5
பலவீனம் ஏற்று கொண்டீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் (2) சுகமானேன் சுகமானேன் ரட்சகர் தழும்புகளால்- என் -யெகோவா ரவ்ப்பா
Verse 6
உம்மையே நம்புவதால் நான் அசைக்கப்படுவதில்லை (2) சகலமும் நன்மைக்கு ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர் -யெகோவா ரவ்ப்பா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?