LyricFront

Kalikooruvom Karthar Nam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே ; தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்; அவர் நமக்கு யாவிலும் எல்லாமே எப்பாவம் பயம் நீக்குவார் கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு கர்த்தர் சகாயர் யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர் ? யார் எதிர்க்க வல்லோர் ? யார் வல்லோர்?
Verse 2
திடனடைவோம் தீமை மேற்கொள்ளுவோம் கர்த்தாவின் வல்ல கரத்தால் ! உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம் அவரே திடன் ஆகையால் .
Verse 3
வாக்கை நம்புவோம் உறுதி மொழியாய் கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே ; பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய் நிலைக்கும் இது மெய் மெய்யே
Verse 4
நிலைத்திருப்போம் கர்த்தரின் கட்டினில் அதால் நித்திய ஜீவன் உண்டாம் ; பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில் வைத்தென்றும் பாதுகாப்பாராம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?