LyricFront

Kall midikum daseam ellam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என் கர்த்தருக்கு சொந்தமாகும் கண்பார்க்கும் பு மியெல்லாம் கல்வாரி கொடிபறக்கும்
Verse 2
பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி - அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம் - அல்லேலூயா
Verse 3
எழும்பட்டும் அழும்பட்டும் கிதியோனின் சேனைகள் முழங்கட்டும் முழங்கட்டும் இயேசுதான் வழியென்று
Verse 4
செல்லட்டும் செல்லட்டும் ஜெபசேனை துதிசேனை வெல்லட்டும் வெல்லட்டும் எதிரியின் எரிகோவை
Verse 5
திறக்கட்டும் திறக்கட்டும் சுவிசேஷஷ வாசல்கள் வளரட்டும் வளரட்டும் அபிஷேஷக திருச்சபைகள

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?