LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Kalvari Anbai
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம்பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
Verse 2
கெத்சமனே ப ங்காவினில் கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கிறதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே
Verse 3
சிலுவையில் வாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போதும் அவர்க்காய் வேண்டினீரோ அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உன் மனம் பெரிதே
Verse 4
எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம் தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே ஏற்று என்றும் நடத்தும்
Verse 1
kalvaari anbai ennnidum vaelai kannkal kalangiduthae karththaa umpaadukal ippothum ninaiththaal nenjam nezhizhththiduthae
Verse 2
gethsemanae thottaththinil kathari azhum osai eththisaiyum thonikkirathae engal manam thigaikkinrathae kannkal kalangiduthae
Verse 3
siluvaiyil vaatti vathaiththanaroa ummai senniram aakkinaaroa appothum avarkkaai vaendineeroa anbodu avarkalai kandeerandroa appaa un manam perithae
Verse 4
emmaiyum ummaip poal maattridavae um jeevan thantheerandroa engalai tharai mattum thaazhththukiroam thanthuvittoam anbin karangalilae aettru endrum nadaththum
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later