LyricFront

Karthar un vetai kattaragil

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில் அதைக்கட்;டும் உந்தன் பாடு விருதா கர்த்தர் நகரத்தைக் காவல் டிசய்யாவிழல் உன் கண் விர்pப்பஜ விருதா
Verse 2
ஆதலால் உன் உள்ளமெ சதா அவர் சஷகம் நிதம் நெசரையெ துதித்திடட்டும் கர்த்தருக்குப் பயந்து அவர் வர்p நடந்தால் நீ பாக்கியம் கண்டடைவாய்
Verse 3
உன் வர்pகளிடிலல்லாம் உன்னை தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபழ த';கள் கர';களில் ஏந்திடுவார் - ஆத
Verse 4
இரவின் பய';கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்பஜக்கும் இருளில் நடமாடும் டிகாள்ளை நொய்க்கும் நீ பயப்படவெ மாட்டாய் - ஆத
Verse 5
சி';கத்தின் மெலும் நடந்து வலு சர்ப்பத்தையஜம் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பியதால் என்னைவிடுவித்து காத்திடுவார் - ஆத
Verse 6
ஆபத்திலும் அவரை நீ நொக்கிக் வுப்பிடும் வெளையிலும் உன்னைத் தப்பஜவித்தெ முற்றும் இரட்சிப்பாரெ உன் ஆத்தும நெசரவர் - ஆத
Verse 7
கர்த்தருக்குப் பயப்பட்டவன் இவ்வித ஆசீர்வாதம் டிபறுவான் கர்த்தர் சீயொனில் இருந்து உன்னை கடைசி மட்டும் ஆசீர் வதிப்பார் - ஆத

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?