LyricFront

Kartharai Nokki Amarnthiruppaen

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கர்த்தரைநோக்கிஅமர்ந்திருப்பேன் கவலைமறந்துகாத்திருப்போம்
Verse 2
கர்த்தரைநம்பிநன்மைசெய்வோம் நல்லதோர் மேய்ச்சலைகண்டடைவோம் அவரில் நாம் மகிழ்ந்திருப்போம் இதயவிருப்பம் நிறைவேற்றுவார்
Verse 3
நீதிமான் இரட்சிப்புநிச்சயமே நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே உதவிசெய்துகாத்;திடுவார் உள்ளத்தில் தங்கிநடத்திடுவார்
Verse 4
வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே ஒப்புவித்துநாம் மகிழ்ந்திருப்போம் கர்த்தரையேசார்ந்திருபோம் அவரேஅனைத்தும் வாய்க்கசெய்வார்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?