LyricFront

Kartharukkul Kalikoornthu Magizhgiraen

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கர்த்தருக்குள் களிகூர்ந்துமகிழ்கிறேன் கவலைகளைமறந்துதுதிக்கிறேன் ஆர்ப்பரித்துஆரவாரபலிதனையே அப்பாவுக்குஆனந்தமாய் செலுத்துகிறேன்
Verse 2
ஆனந்த பலி ஆனந்த பலி (என்) அப்பாவுக்குஅப்பாவுக்கு (2)
Verse 3
பாவசாபம் எல்லாமேபறந்துபோச்சு பரிசுத்தவாழ்வுஎன்னுள் வந்தாச்சு - இன்று
Verse 4
பயமும் படபடப்பும் ஓடிபோச்சு பாடுகளைதாங்கும் பெலன் வந்தாச்ச-எனவே
Verse 5
நோய்நொடிஎல்லாமேநீங்கிபோச்சு பேய்களைவிரட்டும் ஆற்றல் வந்தாச்சு
Verse 6
நேசக்கொடிஎன்மேலேபறக்குதையா-என் நேசருக்காய் பணிசெய்யதுடிக்குதையா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?