LyricFront

Kartharuku Kathirunthu Kalugupol

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கர்த்தருக்கு காத்திருந்து கழுகுபோல் பெலனடைந்து செட்டைகளை அடித்து உயரே எழும்பிடுவாய் புதுபெலன் அடைந்திடுவாய் நீ (8)
Verse 2
தாகமுள்ளவன் மேல் ஆவியை ஊற்றிடுவார் வறண்ட நிலத்தின் மேல்; தண்ணீரை ஊற்றிடுவார்;
Verse 3
சாத்தானின் கோட்டைகளை சத்தியத்தால் தகர்ப்பாய் சிலுவையை சுமந்திடுவாய்; nஐயக்கொடி ஏற்றிடுவாய்
Verse 4
கர்த்தரில் பெலனடையும் பாக்கியம் பெற்றிடுவாய் பெலத்தின் மேல் பெலனடைந்து சீயோனுக்கு வருவாய்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?