LyricFront

Karthave Adiyarku Adaikalam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கர்த்தாவே அடியாருக்கு அடைக்கலம் நீரே சகாயம் செய்யும்படிக்கு எழுந்தருள்வீரே
Verse 2
உமது சந்நிதானத்தில் மகிழ்ச்சி அடைவோம் உமது கையை நீட்டுகில் அஞ்சாமல் நடப்போம்
Verse 3
மலைகள் தோன்றும் முன்னமே அநாதி காலமாய் சுயம்புவாய் இருந்தீரே இருப்பீர் நித்யமாய்
Verse 4
ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப் போல் ஆமே யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக் கொப்பாமே
Verse 5
சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார் உலர்ந்த பு+வைப்போல் அவர் உதிர்ந்து போகிறார்
Verse 6
கர்த்தாவே அடியாருக்கு அடைக்கலம் நீரே சகாயம் செய்யும்படிக்கு எழுந்தருள்வீரே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?