LyricFront

Karthave Manthar Thanthaiye

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கர்த்தாவே மாந்தர் தந்தையே பேதையோர் பொறுப்பீர்; சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே பக்தோராய்ச் சேவை செய்துமே பணிந்து போற்றிட
Verse 2
நன்னாதர் அன்பின் அழைப்பை தட்டாமல் நம்பியே பன்னிரு சீஷர்தாம் உம்மை பின்சென்றவண்ணம் நாங்களும் பின்செல்லச் செய்வீரே
Verse 3
மா கலிலேயா ஓய்வினில் அமைதி குன்றின்மேல் ஓயாதமைதி ஸ்தலத்தில் ஆ இயேசு நாதா ஜெபத்தில் அன்பாக அமர்ந்தீர்.
Verse 4
உம் சாந்த ஆவி ஊற்றிடும் எம் உள்ள கோஷ்டத்தில் உளம் வருத்தும் தொல்லையே ஒழிந்திட உம் சாந்தியே உள் வாழ்க்கை ஊன்றிட.
Verse 5
அலைக்கழிக்கும் ஆசையை அடக்கும் ஆவியால் மா காற்று கம்பம் அக்கினியில் ஆ ஆற்றும் மென்மைச் சத்தமே அடியார் கேட்கட்டும்.
Play on YouTube

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?