LyricFront

Kattapada manithal ellam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கட்டப்பட்ட மனிதரெல்லாம் கட்டவிழ்க்கப்பட வேண்டும் காயப்பட்ட மனிதரெல்லாம் கல்வாரி வர வேண்டும் கர்த்தர் உம்மை காண வேண்டும் தேவா......தேவா
Verse 2
எழுப்புதல் தீ பரவட்டுமே எங்கும் பற்றி எரியட்டுமே
Verse 3
அறியாமை இருள் விலகி அதிசய தேவளை காண வேண்டும்
Verse 4
பாவங்கள் சாபங்கள் பாரத தேசத்தில் மறைய வேண்டும் - எங்கள்
Verse 5
இமயம் முதல் குமரி வரை - என் இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்
Verse 6
உண்மையான ஊழியர்கள் உலகம் எங்கும் செல்ல வேண்டும்
Verse 7
சபைகளெல்லாம் தூய்மையாகி சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?