LyricFront

Kattidam kattidum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கட்டிடம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்ல - ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல -கட்டிடம்
Verse 2
ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம் ஒவ்வொரு செயலும் கற்களாலே உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம் பத்திரமாகத் தாங்கிடுவார் -கட்டடம்
Verse 3
கைவேலை அல்லா வீடொன்றை கடவுளின் பூரண சித்தப்படி கட்டிடும் சிறிய சிற்ப்பிகள் நாம் கட்டிடுவோமே நித்தியத்திற்காய் -கட்டிடம்
Verse 4
பாவமாம் மணலில் கட்டப்பட்ட பற்பல வீடுகள் வீழ்ந்திடுமோ ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம் அவரே மூலைக்கல் ஆகிடுவார்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?