LyricFront

Kerubin Serabinkal Ooiventy

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கேரூபீன சேராபின்கள் ஓய்வின்றி உம்மைப் போற்றுதே பு+லோக திருச் சபையெல்லாம்  (2) ஓய்வின்றி உம்மை போற்றிட
Verse 2
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எங்கள் பரலோக ராஜாவே (2) இந்த வானம் பு+மியுள்ளோர் யாவும் உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே
Verse 3
பு+மியனைத்திலும் உந்தன் மகிமை நிறைந்து வழிகின்றதே ஆலயத்திலும் உந்தன் மகிமை அலையலையாய் அசைகின்றதே துதிகன மகிமைக்குப் பாத்திரர் எல்லா புகழும் உமக்குத் தானே
Verse 4
வானம் உமது சிங்காசனம் பு+மி உந்தன் பாதபடி நாங்கள் உங்கள் தேவ ஆலயம் நீர் தங்கும் தூயஸ்தலம் சகலமும் படைத்த என் தேவா நீர் நித்திய சிருஷ்டிகரே
Verse 5
பரலோகத்தில் உம்மை அல்லா யாருண்டு தேவனே பு+லோகத்தில் உம்மை தவிர வேறொரு விருப்பம் இல்லை என்றும் உம்மோடு வாழ எம்மை உமக்காய் தெரிந்தெடுத்தீர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?