LyricFront

Kirubaiyal Nilai Nirkindrom Umm

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் - 2
Verse 2
கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை - கிருபையால்
Verse 3
பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை பெரியவன் ஆக்கியதும் உங்க கிருபை (2):- கிருபை
Verse 4
நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை (2):- கிருபை
Verse 5
கட்டுகளை நீக்கியது உங்க கிருபை (என்) காயங்களை கட்டியதும் உங்க கிருபை (2):- கிருபை
Verse 6
வல்லமையை அளித்தது உங்க கிருபை (எனக்கு) வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை (2):- கிருபை
Verse 7
கிருபையை கொண்டாடுகிறோம் தேவ கிருபை கொண்டாடுகிறோம் (2):- கிருபை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?