LyricFront

Konja kaalam yesuvukkag

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷஷ்டபாடு சகிப்பதினால் இ;ந்த துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நாம் காணும்போது
Verse 2
அவர்பாதம்விழுந்துபணிந்து ஆனந்தகண்ணீர்வடிப்பேன் எந்தன்ஓட்டம்ஜெயத்துடன்முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்
Verse 3
கஷஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன் ஜீவ ஊற்றருகே என்னை நடத்திசென்று தேவன் கண்ணீரை துடைத்திடுவாh
Verse 4
இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பியார் பிழைப்பார் என் பிதா வீட்டில வாசஸ்தலங்களுண்டு இயேசுவோடு நான் குடியிருப்பேன்
Verse 5
வீணை நாதம ;தொனித்திடும்நேரம வரவேற்பு அளிக்கப்படும் என்னைபேர் சொல்லி ஏசு கூப்பிடுவார் எனக்கானந்தம் பொங்கிடுமே
Verse 6
பலியாக காணிக்கையாக படைத்தேனே உமக்காக என்னைஏற்றுக்கௌ;ளும்ஏசு ஆண்டவரே ஏழை நான் என்றும் உம் அடிமை
Verse 7
கனவான்கள ;பாக்கியவான்கள் கர்த்தருக்குள் மரிப்பவர்கள் கிறிஸ்தெ;ன் ஜீவன் சாவு என ஆதாயம் காணுடுவேன் என் பிதா முகமே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?