LyricFront

Konthalikkum Loga Vaalvil

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கொந்தளிக்கும் லோக வாழ்வில் கேட்போம் மீட்பர் சத்தத்தை நித்தம் நித்தம் மா அன்போடு ‘நேசா! பின் செல்வாய் என்னை’
Verse 2
பூர்வ சீஷன் அந்திரேயா கேட்டான் அந்த சத்தமே வீடு வேலை இனம் யாவும் விட்டான் அவர்க்காகவே.
Verse 3
மண் பொன் மாய லோக வாழ்வை விட்டு நீங்க அழைப்பார் பற்று பாசம் யாவும் தள்ளி ‘என்னை நேசிப்பாய்’ என்பார்
Verse 4
இன்பம் துன்பம் கஷ்டம் சோர்வு வேலை தொல்லை ஓய்விலும் யாவின் மேலாய்த் தம்மைச் சார நம்மை அழைப்பார் இன்றும்.
Verse 5
மீட்பரே உம் சத்தம் கேட்டு கீழ்ப்படிய அருளும்; முற்றும் உம்மில் அன்பு வைத்து என்றும் சேவிக்கச் செய்யும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?