LyricFront

Koodumae ellam koodumae

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கூடுமே எல்லாம் கூடுமே உம்மாலே எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லை உம்மால் கூடாதது ஒன்றுமில்லை
Verse 2
கடல்மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே
Verse 3
செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்தது ஏன் யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றது ஏன்
Verse 4
மரித்;து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா
Verse 5
உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடதையா உம் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா
Verse 6
மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா
Verse 7
வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே கற்பாறை கன்மலையை நீ

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?