LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Krishthelunthar Krishthelunthar
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் அல்லேலூயா பாடுங்கள் நம்மை மீட்க சகித்தார் தெய்வ சித்தத்தால் சிலுவையில் மரித்தார் அவர் ஸ்வாமியாம் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் அல்லேலூயா பாடுங்கள்
Verse 2
நாதன் சாவை ஜெயங்கொண்டார் விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார் நேசக் கர்த்தர் எழுந்தததோ மா அதிசயமன்றோ தந்தை வலப்பக்கத்தில் என்றும் ஆளுவார் மீண்டும் நடுத்தீர்ப்பினில் நம்மை அழைப்பார்
Verse 3
வான தூதர் சேனை வந்து விண் பதியை வாழ்த்தவே வார்த்தை அவதாரர்க்கே விண் வாஞ்சித்தக மகிழ்ந்தே வான ஜோதி இலங்க பூமி மகிழ கிறிஸ்துவே சர்வாதிபர் ஏங்குதே சிஷ்டி
Verse 1
Krisththezhunthaar krisththezhunthaar Saavin koorai muriththaar Krisththezhunthaar krisththezhunthaar Alleluuyaa paadungal Nammai meetka sagiththaar Deiva siththaththaal Siluvaiyil mariththaar Avar svaamiyaam Krisththezhunthaar krisththezhunthaar Saavin koorai muriththaar Krisththezhunthaar krisththezhunthaar Alleluuyaa paadungal
Verse 2
Naathan saavai jeyangkondaar Vinnoar mannoar magizhnthaar Nesak karththar ezhunthaththoe Maa athisayamanroe Thanthai valappakkaththil Endrum aaluvaar Meendum naduththirppinil Nammai azhaippaar
Verse 3
Vaana thoodhar senai vanthu vin Pathiyai vaazhththavae Vaarththai avathaararkkae vin Vaanjiththaga magizhnthae Vaana joathi ilangga Boomi magizha Krisththuvae sarvaathipar Aengguthae srishti
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later