LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Kristhuvin Senai Veerargal Nam Endrum
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும் கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம் உயர்விலும் தாழ்விலும் காட்டிலும் நாட்டிலும் உன்னதர் படையில் பணிபுரிவோம்
Verse 2
இறைமகன் இயேசு வாழ்க வாழ்க அதிசயமானவர் வாழ்க வாழ்க வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க மரித்துயிர்த் தெழுந்தாரே
Verse 3
சத்திய கச்சையை அரையினில் கட்டியே நீதியின் மார்க் கவசம் தரிப்போம் ஆயத்தப் பாதரட்சையைத் தொடுத்தே விசுவாச கேடகத்தைப் பிடிப்போம்
Verse 4
ரட்சண்ய தலைச்சீராவை அணிந்து வசனத்தின் பட்டயத்தை எடுப்போம் சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம் இயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம்
Verse 1
Kristhuvin Senai Veerargal Nam Endrum Kristhuvukai Sevai Seithiduvom Uyarvilum Thalvilum Kattilum Nattilum Unnathar Padaiyil Panipurivom
Verse 2
Iraimagan Yesu Valgha Valgha Athisayamanavar Valgha Valgha Vallammaiyullavar Valgha Valgha Marithuyir theluntharey
Verse 3
Sathya Kachaiyai Araiyinil Kattiyey Neethiyin Mar Kavasam Tharipom Ayuttha Patharatchaiyai Thoduthey Visuvasa Kedagathai Pidipom
Verse 4
Ratchanya Thalaiseeravai Aninthu Vasanathin Pattayathai Edupom Sarvayuthathai Anintha Veerar Nam Yesuvukai Yuttham Seithiduvom
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later