Verse 1கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
வெற்றி உண்டு - 3
Verse 2என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்
Verse 3என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றிப் பவனி செல்கிறார்
குரத்தோலை கையில் எடுத்து
நான் ஓசான்னா பாடிடுவேன்
Verse 4சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்துவிட்டார்
Verse 5பாவங்கள் போக்கிவி;ட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்
Verse 6மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப் போகிறார்
கரம் பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பாh