LyricFront

Kuttram Neenga Kazhuvinirae

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
குற்றம் நீங்ககழுவினீரே சுற்றிவருவேன் உம்மையே பற்றிகொண்டேன் உம் வசனம் வெற்றிமேல் வெற்றிகாண்பேன்
Verse 2
நீர்தானேயேகோவா ராஃப்பா சுகமானேன் கல்வாரிகாயங்களால்
Verse 3
இரக்கம் கண்முன்னே உம் வாக்குஎன் நாவில் - உம் நான் ஏன் கலங்கணும் நன்றி கூறுவேன்
Verse 4
மகிமைமேகத்துக்குள் மறைந்துநான் வாழ்கின்றேன் -உம் இரட்சகர் இயேசுதான் எப்போதும் என் முன்னே
Verse 5
உம்மையேநம்பியுள்ளேன் உம்மோடுதான் நடப்பேன் தடுமாற்றம் எனக்கில்லை தள்ளாடுவதுமில்லை
Verse 6
உமது ஜனத்தின் மேல் பிரியம் வைக்கின்றீர் நீடியஆயுளால் திருப்தியாக்குவீர்
Verse 7
உருமாற்றம் அடைகிறேன் உம் மேகநிழலிலே மனம் புதிதாகின்றது மறுரூபம ஆகின்றேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?