LyricFront

Lesana Kariyam Umakkathu Lesana

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
லேசான காரியம் உமக்கது லேசான காரியம் பெலமுள்ளவன் பெலனற்றவன் பெலமுள்ளவன் பெலனற்றவன் யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம்
Verse 2
மண்ணை பிசைந்து மனிதனை படைத்தது லேசான காரியம் மண்ணாண மனிதர்க்கு மன்னாவை அளித்தது லேசான காரியம் - என் இயேசுவுக்கு
Verse 3
பெருமழை பெய்தும் பேழையை காப்பது லேசான காரியம் பெருங்கடல் பிளந்துமே பாதையை வகுப்பதும் லேசான காரியம் - என் இயேசுவுக்கு
Verse 4
கற்பாறை போல் கடல் மேல் நடப்பது லேசான காரியம் கற்சாடி நீரை கனிரசமாக்குதல் லேசான காரியம் - என் இயேசுவுக்கு
Verse 5
கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது லேசான காரியம் ஆழ்கடல் மீனதில் வரிப்பணம் காண்பது லேசான காரியம் - என் இயேசுவுக்கு

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?