LyricFront

Maa Peritham Nin Kirubai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
மா பெரிதாம் நின் கிருபை சாவரை மறவேனே; மாதாவின் கர்ப்பத்திருந்தே மா தயவாய் என்னையே அழைத்தீரே மா தவம் நான் செய்தேனோ?
Verse 2
அந்தகாரத்தால் நிறைந்து சொஸ்தமின்றி வாழ்ந்தேனே; தந்து உம்மைச் சொந்தமாக என்தனை நீர் மீட்டீரே; நாதா உம்மை என்றும் நான் துதிப்பேனே.
Verse 3
நான் நினைத்த பாதை வழி தேன் கசியும் பக்கமே செல்ல எத்தனித்த போது அல்லவென்று தடுத்தே ஆட்கொண்டீரே ஆண்டாண்டும்மைப் போற்றுவேன்.
Verse 4
ஊழியத்தை உண்மையுடன் வாழ்நாளெல்லாம் செய்யவும்; நீடும் கிருபை சூடியென்னை வீடு சேரும்வரையும் பலவீனம் தாங்கி தயை செய்வீரே.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?