LyricFront

Malai mal ari vanathan thagapanae

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனே மறுரூபம ஆகணுமே தகப்பனே - ஜெப உலகை மறக்கணுமே தகப்பனே உம்குரல் கேட்கணும் நாள்முழுதும்
Verse 2
காலையும் மாலையும் மதிய வேளையும் கைகள் உமை நோக்கி உயரணுமே அழியும் உலகத்திற்காய் கதறணுமே அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே
Verse 3
உமது வார்த்தைகள் உணவாய் மாறணும் ஒவ்வொரு நாளும் தியானிக்கணும் வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும் வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்
Verse 4
ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி தீர்க்கதரிசனம் சொல்லணும் ஆவிகள் பதுத்தறியும் வரம் வேண்டும் வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்
Verse 5
ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும் ஆதிசயம் காணணுமே தகப்பனே ஊழியம் செய்யணுமே தகப்பனே ஓடி ஓடி உழைக்கணுமே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?